புரட்சியாளன்

Price:
475.00
To order this product by phone : 73 73 73 77 42
புரட்சியாளன்
நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம். இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது "திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது" என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம் இப்படியானதொரு கொடூரமான சூழலில் இந்நூல் நேரடியாகப் பிரஞ்மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.