வார்த்தையே வெல்லும்!

Price:
105.00
To order this product by phone : 73 73 73 77 42
வார்த்தையே வெல்லும்!
நைரோபியில் ஒரு மோசமான தாக்குதலில் டி.பி.ஸ்ரீனிவாசனும் சேகாவும் காயும் அடைந்தபோது பதறித் துடித்துவிட்டோம். அந்த சம்பவத்துக்குப் பிறகு, வேறு வாய்ப்புகள் தரப்பட்டபோதும் , நைரோபியில் தன்னுடைய பணிணையே தொடர விரும்புவதாகக் கூறியதுதான் ஸ்ரீனியின் துணிச்சலுக்கும் மன உறுதிக்கும் சான்று! வாசிப்புக்கு சுவாரஸ்யம் தரும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இன்றி, இந்தியாவின் வரலாற்றுக் குறிப்பாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும். வாஷிங்டனில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் ஐ.ஏ.இ.ஏ-யில் .இந்தியத் தூதராக உறவுகள் குறித்து ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு காலப்பெட்டகம்.