பீமா கோரேகான்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
பீமா கோரேகான்
மராட்டிய மண்ணில் சிவாஜிக்கு பின் அரியணை ஏறியவர்கள் பேஷ்வாக்கள்..
மராட்டிய மண்ணில் பூர்வகுடிகள் என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகர்கள்..
பேஷ்வா என்ற ஆதிக்க சாதியினர் மகர்கள் மீது தொடுத்த தீண்டாமை கொடுமைகள் ஜீரணிக்க முடியாதவை..
மகர்கள் தெருவில் நடந்து செல்லும்போது கையில் துடப்பத்துடன் செல்ல வேண்டும் - தங்கள் காலடி சுவடை அழிக்க இந்த துடப்பம்..
இந்த தீண்டாமை கொடுமைகளை அடுத்து மகர்கள் ஆங்கிலேயர்களின் படைகளில் சேர்ந்து பேஷ்வாக்களை வெற்றி கொண்ட கதைதான் இந்த நூல்..
500 வீரர்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே நொறுக்கிய வெற்றி..
அதன் நினைவுசின்னம் தான் பீமா கோரேகான் போர் வெற்றித்தூண்..
பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாற்றை வாசியுங்கள்