உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
க.சீ.சிவக்குமார் அவர்கள் எழுதியது
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படி துவங்குகிறார் ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய்..என்று
சிவக்குமாரின் மனிதர்கள் எளிமையானவர்களாக பாசங்கற்றவர்களாக வெள்ளந்தியாக, கொஞ்சம் விவசாயக் கள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடனும் மிக அருகாமையில் நெருக்கவும் வாஞ்சையாக கைக்குலுக்கவும், சில சமயங்களில் சேர்த்தைணைத்துக் கொள்ளவும் முடிகிறது. - எஸ்.கே.பி கருணா