உணவே மருந்து

Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
உணவே மருந்து
இந்நூலில் அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம்,குழம்பு,ரசம்,துவையல் ,பச்சடி,தொக்கு ,ஜீஸ் ,கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைளில் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.இந்நூலின் நோக்கம் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் ,மருந்துகள் ,பயன்கள் பற்றிப் போசுவது உடலில் எந்தக் குறைபாட்டுக்கு அல்லது நோய்க்கு என்ன உண்ண வேண்டும் எனும் அரிய தகவல்கள் அடங்கியது" என்கிறார் முன்னுரையில் நாஞ்சில் நாடன்.