ரூஸோ
ரூஸோ
இரா.குப்புசாமி அவர்கள் எழுதியது.
நவீன மனிதன் யார்? தான் பூரண சுதந்திரம் உள்ளவன். யாருக்கும் எந்த அமைப்புக்கும் அடிமையல்ல என்பதை அறிந்துகொண்டவன்.சுதந்திரமே உயிர்; சுதந்திரமே ஆன்மா. ஒரு மனிதனை மற்ற மனிதருக்கு அடிமைப்படுத்தும் விலங்குகளே மத, சமூக, அரசியல், சட்ட, நீதி நூல்கள் சார்ந்த நிறுவனங்கள். இந்த உண்மையை முதன்முதலாகக் கண்டறிந்து உலகுக்கு உரைத்தவன் ரூஸோ. ரூஸோவின் சிந்தனைகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவை.பின்னாளில் தோன்றிய கார்ல் மார்க்ஸ்,தோரோ,காற்தி போன்ற சிந்தனையார்கள் யாவருக்கும் மூலம் ரூஸோவே.ரூஸோவைப் படிக்காமல் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஜனநாயகம், சோஸலிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தந்த மாமேதை ரூஸோ. ரூஸோவின் சிந்தனைகளை இக்காலச் சூழ்நிலைக்கேற்றவாறு மறு ஆய்வு செய்கிறது இந்நூல்ஃ
ரூஸோ - Product Reviews
No reviews available