உடலும் உள்ளமும் நலம் தானா?

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
உடலும் உள்ளமும் நலம் தானா?
உடல்நலத்தையும்,மனநலத்தையும் ஒருங்கே விவாதிக்கும் இந்த முயற்சி உங்களை ஈர்க்கும் என்றே நம்புகிறோம்.வலிகளும்,வேதனைகளும் அவர்வருடையவை என்றாலும் தனி மனிதரைத் தாண்டி சரி செய்ய வேண்டிய சமூகச் சிக்கல்களையும் இந்த நூல் பேசுகிறது.தம்மளவில் இலகுவாக சரி செய்து கொள்ளக்கூடிய அணுகுமுறைகளையும் நினைவுட்டுகிறது.