தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தமிழாக்கம் இரா.முருகவேள்
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் ஜனார்த்தனன் பிள்ளையின் நெகிழ்வான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
1940களின் துவக்கத்தில் திருவிதாங்கூர் மன்னருக்காகத் தூக்கிலிடுபவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி முப்பதாண்டுகளில் 117 தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றினார்.கொலைத் தண்டனையை இரத்தமும் சதையும் சீழும் சிறுநீருமாய் நம்முன் நிறுத்தியதன் மூலம் அத்தண்டனைக்கு எதிரான உணர்வை வளர்க்க ஜனார்த்தனன் பிள்ளை தம்மையறியாமலேயே உதவியிருக்கிறார்.
ஆம். இந்த நூல் தூக்குத் தண்டனையைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கிறது. சரியான முறையில் சுருக்கை மாட்டி நெம்புகோலை இழுப்பது நம் பொறுப்பு.