தொப்புள்கொடி (நாவல்)

Price:
175.00
To order this product by phone : 73 73 73 77 42
தொப்புள்கொடி (நாவல்)
உண்மைச் சம்பவங்கள் பல ஊமையாக இருந்தவனை மீண்டும் ஒரு நாவலில் பேச வைக்கின்றன. மெளனமாகக் கண்ணீர் வடிக்கும் சிலரின் மன ஓலங்கள் வலியைத் தரும் வரிகள் ஆகின்றன.அந்த வரிகளுக்குள்ளே உங்கள் வாழ்வின் சில கீறல்கள்...கீறல்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டுமா? தூண்டல்கள் உலகின் மனச் சாட்சியைச் சீண்டுமா? கூரிய வாளை ஓக்கும் ஓழை அழுத கண்ணீர்.