தந்தை பெரியார்.

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
தந்தை பெரியார்.
புதுவை ரா.ரஜினி அவர்கள் எழுதியது.அசாத்திய துணிச்சல் அபாரமான சமூக அக்கறை தீர்க்கமான போராட்ட குணம். இந்த மூன்று ஆயுதங்களைக் கொண்டு தந்தை பெரியார் நடத்திக் காட்டிய புரட்சிக் இணையாக இன்னொன்றைச் சொல்லமுடியாது. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு மகத்தான பாடம்