பரமஹம்சர் - பா.தீனதயாளன்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பரமஹம்சர் - பா.தீனதயாளன்
ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்தவர் விவேகானந்தர் எனறால் அந்த விவேகானந்தரை உருவாக்கியவர் ராமகிருஷ்ண பரமஹ்சர்.பக்தியும் அன்பும் கனிவும் கதம்பமாக மணக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறு நன்னெறி விரும்பும் அனைவருக்கும் மிக முக்கியமானது.