கு.ப.ரா.கதைகள்

Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
கு.ப.ரா.கதைகள்
அ.சதீஷ் அவர்கள் எழுதியது. கு.ப.ரா.வின் அனைத்துக் கதைகளும் அடங்கிய முழுத்தொகுப்பு.இதுவரை நூலாகாத 26 கதைகள் இத்தொகுபப்பில் இடம்பெற்றுள்ளன.கதைகள் கால வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.கதைகள் வெளியான இதழ்களொடும் கு.ப.ரா காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு நம்பகமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது.கதைகளை வெளியிட பயன்படுத்திய புனைபெயர்கள் ,பதிப்புக்குறிப்புகள்,பாடவேறுபாடுகள்,படங்கள்,கையெழுத்து மாதிரி முதலிய ஏராளமான தகவல்கள் பின்னிணைப்புகளில் தரப்பட்டுள்ளன.