தாமரை அலைமீது ததும்பும் செர்கள்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
தாமரை அலைமீது ததும்பும் செர்கள்
அரவிந்தன் எழுதியது எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிநதன எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அலசும் இக்கட்டுரகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொத்தச் சிறுகதைகள், கா.நா.சு. கரிச்சான் குஞ்சு, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் நாவல்கள் எனப் பல எழுத்தாளர்களின் படைப்புகளை நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையுமு் கொண்டு அலசும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.