தாயம் (மஞ்சுள்)

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
தாயம் (மஞ்சுள்)
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் 'தாயம்' புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்,
ஆர், சி, லஹோட்டி முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம், நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.