தமிழும் பிற துறைகளும்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழும் பிற துறைகளும்
தமிழிலக்கியப் பரப்பில் காணப்படும் நுண்கலைகளான சிற்பம், ஓவியம், இசை, கூத்து போன்றவற்றுடன் கட்டடக்கலை, கோயிற்கலை ஆகிய பண்டைத் தமிழ் பெருமைகளைப் பறைசாற்றுகிறது இந்நூல். அத்துடன் தற்போது நவீனக் கோட்பாடுகளாகப் பேசப்படுகிற பெண்ணியம், மார்க்சியம், நவீனத்துவம், சூழலியல், மானுடவியல் குறித்த விளக்கங்களும் செய்திகளும் இடம்பெற்றுள்ளதால் இந்நூல் சிறப்பும் மேன்மையும் கொண்டதாகிறது.