தமிழ்நாடு: தற்காலம் - எதிர்காலம் (பன்மைவெளி)

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ்நாடு: தற்காலம் - எதிர்காலம் (பன்மைவெளி)
இந்தியா பல இனங்களை - பல மொழிகளைக் கொண்ட துணைக் கண்டம்! இதுவொரு செயற்கை நாடு பல்வேறு இனங்களில், இறையாண்மைக் கோரிக்கைகள் இப்போதே இருக்கின்றன. 2024க்குப் பிறகு பா.ச.க. பாசிசம் தொடர்ந்தால். பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் இறையாண்மை மீட்புக்காக வீதிக்கு வந்து போராடும்.
கூட்டாட்சிக் கோட்பாடு உலகளவில் தோற்றுவிட்டது.
ஆங்கிலேயரிடம் இருந்த நமது இறையாண்மையுள்ள
அரசுரிமை. 1947-இல் ஆரிய பிராமண - ஆரிய வைசிய இந்தி ஏகாதிபத்தியவாதிகளிடம் போனது அதாவது இலண்டனில் இருந்த நமது இறையாண்மை புதுதில்லிக்கு மாற்றப்பட்டது. இந்த இறையாண்மையைத் தமிழ்நாட்டுக்கு மீட்க வேண்டும்!