தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி

Price:
275.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
தமிழகத்தை சுற்றி பார்க்க அல்லது தெரிந்து கொள்ள ஒரு அத்தியாவசிய வழிகாட்டி. தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? மலைப்பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவும் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள்,சரணாலயங்கள்,அருங்காட்சியகங்கள்.... எவ்வளவு தூரம்? எப்படிச் செல்வது? எங்கே தங்குவது? அருகிலுள்ள இடங்கள் என்னென்ன? எந்த ஊரில் என்ன கிடைக்கும்? என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்? மேலும் பல உபயோகமான குறிப்புகள் அடங்கிய ஒரு சுற்றுலா வழிகாட்டி..