தமிழகக் கோட்டைகள்

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழகக் கோட்டைகள்
இந்நூல், சாகசம்,வரலாற்றுக்குள் பயணம்,தன் -வரலாறு, ஆகிய அனைத்தும் கைகோர்க்கும் ஒரு புதுமையான படைப்பு. கோட்டை கட்டுமானக் கலை,கோயில் மற்றும் சிற்பக்கலை , ஓவியக்கலை,தொல் பொருளாய்வு,சுற்றுலா என்ற வேறுபட்ட செயல்பாடுகனை மேற்கொள்ள முற்படுவர்களின் அரிய வழிகாட்டி.
படைப்பிலக்கியம் ,ஓவியம்,விமர்சனம, மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றோடு மிகுந்த ரசனையுடனும் அழகியல் உணர்வுடனும் தன்னை இணைத்துக் கொண்ட படைப்பாளியான விட்டல்ராவின் வாழ்நாள் பணியையும் முயற்சிகளையும் மூலதனமாகக் கொண்டது இத்தொகுப்பு.