சூஃபி கதைகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி.
நூற்றாண்டு காலங்களாக சூ.ஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி ககைதள் இருந்திருக்கின்றன. உலகின் மாபெரும் மதங்களும் வழிபாட்டு முறைகளும் அடிப்படையில் வலியுறுத்தும் ஆதாரமான உண்மை ஒன்றே என்று பெரும்பாலான சூஃபிக்கள் கருதுகின்றனர்.இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்தக் கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கும் கொண்டவை மட்டுமல்ல , நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை.