சுஜாதா பதில்கள்( பாகம் 3)

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
சுஜாதா பதில்கள்( பாகம் 3)
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவமனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார்.எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.