செவ்வி நேர்காணல்கள்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
செவ்வி நேர்காணல்கள்
பெரியார் என்றுமே நாட்டார். கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சுடலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரியார் தொன்மங்களைக் காலி செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொன்மங்கள் இன்றைக்கும் உயிரோடுதான் இருக்கின்றன. பெரியாரைப் பற்றியே நிறைய தொன்மங்கள் வந்துவிட்டன.
தொ. பரமசிவன்