சொல்லெரிந்த வனம்

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
சொல்லெரிந்த வனம்
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும்
கவிதையின் முதல் பெருங்காமம்.
மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக்
கவிதைகள் உண்மையை மட்டுமல்ல
எந்த ஒரு பொய்யையும் கூடச்
சொல்வதில்லை. சொல்லுதல் தவிர
அதற்கு வேறு எதுவும் தெரியது, சொல்
அதுவே பெரும் திளைப்பு. ”
இத்தொகுதி ஐந்து தலைப்புகள்
கொண்டது, நான்கு மட்டுமே
அட்டையில் உள்ளன. ஐந்தாவது
தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும்
மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது.
இறுதி வரைக்கும் தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள்.