சொல்லாத சொல்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
சொல்லாத சொல்
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களுள் ஒருவரான மாலனின் தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்பு. நமது சமூகம், நமது கலாசாரம், நமது அரசியல் என்று மாலன் அக்கறையுடன் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்துமே தமிழ்ச் சமூகத்தைச் சுற்றி வருவனதான். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒரு காலகட்டத்தின் வரலாறும் கூட. தேர்ந்த வாசகர்கள் பொருட்படுத்தி விவாதிக்கத்தக்க நூல்