ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள் சாத்தியங்கள்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள் சாத்தியங்கள்
ஒழுங்கவிழ்ப்பு என்கிற 'கெட்ட' வார்த்தையை விவாதப் பொருளாக்கியது நிறப்பிரிகை.
தேசியக் கற்பிதம் பற்றியும் எதிர்க் கலாச்சாரம் குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய சலனங்கள் மறக்க முடியாதவை. இவற்றோடு பாவ்லோ ஃப்ரெய்ரே பற்றியும் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இங்கே ஒரே தொகுப்பாய்...