சிவகுமார் டைரி 1946-1975

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
சிவகுமார் டைரி 1946-1975
டைரி என் வழிகாட்டி.தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் அக்கறையுள்ள ஆசான்.உணர்வுக்கும் அறிவுக்கும் நடந்த போராட்டங்களில் என்னை அறிவின் பக்கம் நிறுத்திய நண்பன். என்னைப் பற்றி எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் டைரிக்கும் தெரிந்திருக்கிறது. பாராட்டுக்கு ஏங்காதே புகழுக்கு மயங்காதே என்று பாடம் சொல்கிறது. யாருமற்ற தனிமையில் கடந்த காலம் காட்டும் ஒரு மாயக்கண்ணாடி முன் நின்று முழுமையாக என்னைப் பார்த்துக் கொள்ளும் பரவசத்தையும் படபடப்பையும் ஒரு சேரத் தருகிறது.