சிவாஜி : நடிப்பும் அரசியலும்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
சிவாஜி : நடிப்பும் அரசியலும்
கணேசனுக்குள் இருந்த சிவாஜிகணேசனை கண்டெடுத்துக் கொடுத்த பெருமை ஈரோடு தீர்க்கதரிசி தந்தை பெரியாரையே சாரும்.
திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளையாகவும் கழக வளர்ச்சிக்கு தமது நடிப்பை உரமாகவும் தம்முடைய நடிப்பாற்றலால் முடங்கிக்கிடக்கும் மானுடத்தையும் வீறுகொண்டு எழ வைக்கும் மந்திரம் சிவாஜி எனும் சிங்கத் தமிழனுக்கு மட்டுமே இருந்தது