எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
.நம்மைப் பொறுத்தவரை சந்திரன் 5ஆம் வீட்டில் இருக்கிறானோ....
இல்லை சுக்கிரன் 3ம் வீட்டில் இருக்கிறனோ...
அல்லது ரெண்டும் பேரும் சேர்ந்து போயி பத்தாம் நம்பர் வீட்டை தட்டுறாங்களோ...
அவனவன் மரியாதையா சொந்த வீட்டுல இருந்தாலே போதும். ஆணோ, பெண்ணோ ஏதோ ஒண்ணு பொறக்கும். மொதல்ல அதுக்கு வழியப் பாருங்க அப்பு.
அத விட்டுட்டு ஜோசியக்காரன்... சூனியக்காரன்... ன்னு போனா அப்புறம் ஒரு டைனோசர் தான் வந்து பொறக்கும்.