சிறப்பான வாழ்கைக்கு 700 எளிய வழிகள்

சிறப்பான வாழ்கைக்கு 700 எளிய வழிகள்
உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான, முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா?
நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்பிகிறோம். ஆனால் அதை அடைவது எப்படி ? இதற்கு ஒரே பதில்தான் உண்டு:உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்படியாக வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
வாழ்க்கையின் எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும், வாழ்க்கையில் அதிக பட்சமாக சாதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் பயனளிக்கும். ஆரோக்கியம், செல்வம், தொழில், கல்வி, உறவுகள் என வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஆராய்ந்து அவற்றை சிறுச்சிறு சிஷயங்களாகப் பிரித்து எளிமையாக வழங்கியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ராபட்ஆஷ்டன். உங்களுக்காவே உருவாக்கப்பட்டவாழ்க்கை நடைமுறைக் கையேடு இது. ஒரு முறை ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள், உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்.