வெள்ளி

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
வெள்ளி
வெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன்? வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன்? வெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது?வெள்ளி்க்கு சந்திரன் உண்டா? மிகப் பிரகாசமாக வெள்ளி தெரிவது ஏன்? வெள்ளியில் மலைகள் உண்டா?விண்கலங்கள் வெள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனவா?வெள்ளி எதிர்ப்புறமாகச் சுழல்வது ஏன் ? - போன்ற சுவையான கேள்விகளுக்கு பதில்கள் உள்ளே....