புதையல் தீவு (சிறுவர் நாவல்) (எழுத்து)

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
புதையல் தீவு (சிறுவர் நாவல்) (எழுத்து)
யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை.
கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்