சிக்மண்ட் ஃபிராய்டு ஓர் அறிமுகம்
சிக்மண்ட் ஃபிராய்டு ஓர் அறிமுகம்
சிக்பஸ்ட் ஃபிரா உஎன்பலுக்கு முகம் கொடுத்தவர் அறிவுக்கு அப்பாற்பட்ட மனதள மனம் பற்றி அழுத்திக் பேர்சுழிச் சிகிரனாகளின் ஆசான்: தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரியம் கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதிய,
அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள். அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் நடுமையாகச் சாடி எழுதியார் அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை. இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு. அவர் கருணைக்கொலை வேண்டித் தனது 83.ஆவது அகவையில் உயிர் நீத்தார் அவர் முன்வைத்த பல கருத்துகள் இன்று வேறுவடிவங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது; இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது. மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.
சிக்மண்ட் ஃபிராய்டு ஓர் அறிமுகம் - Product Reviews
No reviews available