சிகரம் தொடுவோம்!

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
சிகரம் தொடுவோம்!
பங்குச் சந்தையும் நீச்சலும் ஒரே மாதிரி தான். எப்படி தண்ணீருக்குள் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாதோ இது போலத்தான் பங்குச் சந்தையும் .சிலர் நாங்கள் சொன்னதைப் போல இடுப்பளவுத் தண்ணீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தை சென்செக்ஸின் அதீத வளர்ச்சி அடிப்படைகளை மாற்றவில்லை. நல்ல பங்குகள் யாரையும் ஏமாற்றவில்லை. பங்குச்் சந்தை யில் வெற்றிபெற பெரிய புத்தசாலியாக இருக்க வேண்டியது இல்லை. பல புத்தசாலிகள் ஜாம்பவான்கள் பெரிய வெற்றியயைப் பெற்றதில்லை. மாறாக மனதைக் கட்டுக்குள் வைக்கும் வித்தை தெரிந்த பலர் பங்குச் சந்தையில் பெரிய வெற்றி பெற்றுள்ளார்கள்.