இந்தியத் தேர்தல் வரலாறு

0 reviews  

Author: ஆர் . முத்துக்குமார்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  900.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்தியத் தேர்தல் வரலாறு

ஜனநாய்கம் தழைக்கும் தேசம் இந்தியா என்றால் அதற்கு அடிநாதமான. இருப்பவை. தேர்தல்கள் இங்கே தேர்தல் என்பதை ஆட்சிய தேடித்களும் கருவியாகப் பார்கக்கூடாது. மாழாக. இந்தியாவின் அரசியலை. விளச்சியை, எதிர்காலத்தைக் தீமொளிக்கும் வல்வமை. பொருத்திய ஆயுதமாகப் பார்க்கவேண்டும்.

சுதந்தர் இந்திய சந்தித்திருக்கும் அத்தனைப் பொறுத்தேர்தல்களையும் அதன் முஅரசியல், வாவாற்றுப் பின்னணியுடன் விவரித்துர் சொல்லும் இந்தப் பத்தகம் இந்தியா என்ற ஜனநாயக தேசம் பரிணாம வளர்ச்சி பெற்ற விதத்தைத் துல்லியமான தரவுகளின் வழியாகப் பதிவுசெய்திருககிறது. மக்களவைத் தோதலோடு நிறுத்திவிடாமல், தம்முடைய மனத்துக்கு நெருக்கமான தமிழகத் தேர்தல் வரலாற்றையும் சேர்த்தே விவரிக்கிறது.

தேர்தல் வரலாறு என்பதை சுட்சி, ஆட்சி, ஓட்டு, கூட்டு, வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்வி ஆகியவற்றோடு சுருக்கிவிடாமல், தேர்தல காலங்களில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள் வாக்குறுதிகள், தேர்தலைத் தீர்மானித்த நிகழ்வுகள், அரங்கேறிய திருப்புமுனைகள் என ஒவ்வொரு அம்சத்தையும் அணுக்கமாக வெளிச்சத்தைப் பாய்கிறது அவற்றின்மீது புதிய

மொழிச்சிக்கல், மதவாத அரசியல், தீவிரவாதம், வெளியுறவுக் கொள்கை, ஊழல் என இந்தியாவின் அரசியல் பாதையைத் தீர்மானித்த ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக விவரிக்கும் இந்தப் புத்தகத்தில், காஷ்மீர் பிரச்னை, சீன சீன உறவு. இடதுசாரிகளின் பங்களிப்பு, எமர்ஜென்ஸி, மண்டல் கமிஷன், ஈழம், புதிய பொருளாதாரக் கொள்கை. பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் வளர்ச்சி, குஜராத் கலவரம், ஸ்பெக்ட்ரம், மோடியின் குஜராத், ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் என இந்திய அரசியலோடு இரண்டறக் கலந்துவிட்ட நிகழ்வுகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.

இந்தியத் தேர்தல் வரலாறு - Product Reviews


No reviews available