சி. சு. செல்லப்பா படைப்புகள்

Price:
650.00
To order this product by phone : 73 73 73 77 42
சி. சு. செல்லப்பா படைப்புகள்
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன்றவைகளையும் எழுதியிருக்கிறார். இப்புத்தகம் மேற்கண்ட எல்லாவற்றையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கிறது.