செம்மை நெல் சாகுபடி

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
செம்மை நெல் சாகுபடி
தி.புருசோத்தமன் அவர்கள் எழுதியது. நெல் சாகுபடியில் இதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாக நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். இயற்கை உரங்கள் இட்டு பாதுகாப்பு பணிகளைக் கவனிப்பதன் மூலம் களை நீங்கி பூச்சிகளின் அரிப்பிலிருந்து விடுபட்டு நெல் வளத்தைப் பெருக்கலாம் எனும் கூற்றை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.