சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்
நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் நம் இயக்கம் அமைந்திட வேண்டும். இந்தியாவில் ஓர் “இந்து- பாகிஸ்தான்” உருவாகக் கூடிய விதத்தில் அது இருந்திடக்கூடாது. எனவே இன்றைய தினம், “நவீன தாராளமயக் கொள்கைகளே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும், “மதவெறியே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நாம் அனுசரித்திடுவோம்.