இடது நிகழ்ச்சிநிரல்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
இடது நிகழ்ச்சிநிரல்
தற்காலச் சூழலில், இந்தியாவும் தமிழகமும் எதிர்கொண்ட பல அரசியல், பொருளாதார, சமூக கருத்தியல் சவால்கள் குறித்து மார்க்சிஸ்ட் மாத இதழ் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முன்வந்த பல பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்த பத்து கட்டுரைகள் நூலாக தற்போது தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதக் களத்தில் பல்வேறுபட்ட கோணங்களில் கருத்து மோதல்கள் நிகழ்ந்த சூழலில், மார்க்சிய நிலைபாட்டில் நின்று இக்கட்டுரைகள் பேசுகின்றன.