சதுரகிரி யாத்திரை(கிருஷ்ணா)

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
சதுரகிரி யாத்திரை(கிருஷ்ணா)
சதுரகிரியின் ரகசியங்களைச் சொல்லும்விதமாக தினகரன் ஆன்மிக மலர் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொகுப்பு, முதல் முறையாக இப்போது நால் வடிவம் பெறுகிறது.
சீதுரகிரிக்கு யாத்திரை வருகிறவர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறார்கள். சந்தன. மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசிப்பதில் கிடைக்கும் பரவசத்தைத் தாண்டி, இந்த மலையில் உலாவிய, இந்த மலையை மகத்தான புனித பூமியாக மாற்றிய எண்ணற்ற ரித்தர்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு வந்து சென்றதால், வாழ்வில் இனிமையான திருப்பங்களைச் சந்தித்தவர்கள் எத்தனையோ பேர்