கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
"ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன்.நாங்கள் காதலித்து காலங்கள் மிகவும் ரம்மியமானவை.அவளையே என் மனைவி ஆக்கிக்கொண்டேன். ஆனால் பழைய காதல் காற்றில் கரைந்துவிட்டது.அப்படியானால் காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா?இச்சை தீர்ந்துவிட்டால் காதலும் தீர்ந்துபோய்விட்டதா?" "சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?பருவ வயதுள்ள என் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?" "அலங்காரச் சாதனங்களுக்காகப் பெண்கள் செலவு செய்யும் தொகையைக் கண்டு மிரண்டு போகிறேன்.தங்கள் அழகுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?ஆண்களைக் கவர்வதற்காக அவர்கள் இதைச் செய்வது ஒருவிதத்தில் தங்களையே தாழ்த்திக் கொள்ளும் செயல் அல்லவா?" .............இன்னும் சுவையான பல கேள்விகளுக்கு சத்குரு தரும் பதில்கள் உள்ளே...