சங்ககாலச் சமுதாயம்

Price:
10.00
To order this product by phone : 73 73 73 77 42
சங்ககாலச் சமுதாயம்
சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்கபேதமற்ற வறுமையற்ற பொற்காலம் என்று நினைப்பது தவறு.அது நிலவுடமை மன்னராட்சியின் காலம்.அதில் ஆதிக்கம் புரிந்தவர்கள் மன்னர்கள்,நிலக்கிழார்கள்.உழைப்போர் அவர்களுக்குக் கீழ் உரிமையற்றிருந்தனர்.பிற நாடுகளைத் தாக்கி அழித்துச் சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட அடிமைகள் என்ற பாகுபாட்டுடன் இருந்த காலம் அது