அலை விளையாட்டு

Price:
185.00
To order this product by phone : 73 73 73 77 42
அலை விளையாட்டு
பெண்ணாய் இருப்பதால் உள்ளுக்குள் இருக்கிற ஆண் சக்தியையும், பெண் என்பதாலே மீற முடியாத புறச் சூழல் நெருக்கடியில் திணறும் பெண் மனதையும் கடல், கரை, அகம், புறம் என்று உருவகமாக்கி நான் உருப்போட்ட என் படைப்பு மனதிற்குள் உருவாகி இருக்கும் இந்த படைப்பிற்கு அலைவிளையாட்டு என்று பெயரிட்டு கடந்த ஒன்பது வருடங்களாக இந்த தலைப்பில் முகநூலில் எழுதிவந்ததை தான் இங்கு தொகுப்பாக தந்திருக்கிறேன்..