சமவெளி

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
சமவெளி
என்னதான் மாறுதல்கள் வந்துற்றபோதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவிட்டுச் செல்கிற குன்னிமுத்துப் போன்ற சிறு அனுபவ உலகங்கள் மீதும் தீராத காதலும் தாகமும் இருந்துகொண்டேயிருக்கிறது. அதுவும் சின்ன வயதின் பேழையிலிருந்து அள்ள அள்ள வற்றாத, தீர்ந்து போகாத ஞாபகங்கள் மிஞ்சிக் கொண்டேயிருக்கின்றன.