சாப்பாட்டுப் புராணம்
சமஸ் அவர்கள் எழுதியது.
இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் தினமணி இணைப்பிதழான கொண்டாட்ட த்தில், ஈட்டிங் கார்னர் பகுதியில் 2007-09 காலகட்டத்தில் வெளிவந்தவை. அப்போது சமஸீக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.
சாப்பாட்டுப் புராணம் - Product Reviews
No reviews available