வேலு நாச்சியார் - பெண்மையின் பேராண்மை

Price:
599.00
To order this product by phone : 73 73 73 77 42
வேலு நாச்சியார் - பெண்மையின் பேராண்மை
வேலு நாச்சியார் – பெண்மையின் பேராண்மை
இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போர் வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று… நமது தமிழ்த்தாய் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் வீரக்கதை தான். வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு கற்பிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திர போராட்டத்திற்கு 77 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு… நமது தமிழினத்தைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாருடையது!