ருசியியல்

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
ருசியியல்
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர் இழையாக இதில் ஊடுருவி வருவது முக்கியமானது. ருசி என்பதை ஒரு தியானப் பொருளாக்கும் புத்தகம் இது. தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்தது.