பழவேற்காடு முதல் நீரோடி வரை

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
பழவேற்காடு முதல் நீரோடி வரை
தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமிதான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.
மீனவர் வாழ்க்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீகவர்களின் பாரம்பபரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிப்பார்க்கின்றன. சுனாமி மறு கட்டுமானதிற்கெனன் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?