புன்னகை

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
புன்னகை
"தேன் நிலவு"
சென்ற இடம்
அழகான பசுமை
உடன் வந்த உற்றவள்
அழகான பதுமை
எதற்கு
இரு அழகுத் தோட்டங்கள்
ஒரே இடத்தில்
பறிக்க ஒன்று
ரசிக்க ஒன்றோ
தேனைப் பருகும் வேளையில்
நிலவு சாட்சிக்கா
அல்லது
விடியலை மறைந்து காட்டவா