அளவில்லாத மலர்

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
அளவில்லாத மலர்
ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக அவில்லாத மலர் தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன. எனக்குத் தெரிந்த. நான் தினப்படி புழங்கும் சொற்களைக் கொண்டு, என்னோடு சுபாவமாகப் பேசிக்கொண்டு என்னைப் பிரும்மாண்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆனந்த்.