சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு சுருக்கமான பாடம் 1938
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு சுருக்கமான பாடம் 1938
மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா வெளியீடாக, புரட்சியை நடத்திய சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் சுருக்கமான வரலாறு. 1938 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டது. மாமேதை லெனின் அவர்கள் செங்கல் செங்கலாய்த் தேர்ந்தெடுத்து இணைத்துக் கட்டிய கட்சியின் தலைமை இல்லாமல் நவம்பர் புரட்சி சாத்தியமாகியிருக்காது. அத்தகைய கட்சியைக் கட்டி அமைக்க லெனினுக்கு முன்பு பிளக்கனோவ் போன்றோரும், லெனினுக்குப் பிறகு ஸ்டாலினும் ஆற்றிய அரும் பணிகளின் வரலாறு… சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு. தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான இஸ்மத் பாஷாவின் மொழிபெயர்ப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியாகி, பின் ஸ்டாலின் நூற்றாண்டுவிழாவின் போது (1979) சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த நூலின் புதிய அச்சாக்கம்.
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு சுருக்கமான பாடம் 1938 - Product Reviews
No reviews available