எதிரி ஜாதகம்

எதிரி ஜாதகம்
ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதியது.மைக்கைக் கையில் எடுத்தார்.இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷா."பாகிஸ்தான்" ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் அன்பான எச்சரிக்கை! நண்பர்களே... பங்களாதேஷ் இப்போது இந்திய ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.சுற்றிலும் நாங்கள்தான். நீங்கள் இனி வெளியேறுவதற்கு சாத்தியமில்லை.எங்களை வெல்வதற்கும் வாய்ப்பில்லை.சரணாகதி மட்டுமே இப்போதைக்கு சாத்தியமாகக்கூடிய சங்கதி. என்ன சொல்கிறீர்கள்?" - மானெக்ஷாவின் இந்தக் கேள்வி பாகிஸ்தான் ராணுவத்தினரின் நம்பிக்கை முனையை உடைத்து எறிந்தது. கீழே விழந்து விட்டோம்.ஆனால் மீசைக்கு எந்தச் சேதாரமுமில்லை என்பது போல்.. யுத்தத்தைத் தொடர்வேன் என்றார் பாகிஸ்தானட் தளபதி ஜெனரல் நியாஸி.அவருடைய குரலை ஒடக்கும் வகையில் அன்னொரு செய்தி காற்றில் கசிந்துவந்தது.அது..... ....மேலும் விறுவிறுப்பான காட்சிகள் நூலின் உள்ளே பார்க்கலாம்...